எபிரெயர் 1 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போகும்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது.

எபிரெயர் (Hebrews) 1:12 - Tamil bible image quotes