ஆபகூக் 1 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அவர்களெல்லாரும் கொடுமை செய்யவருவார்கள்; அவர்களுடைய முகங்கள் சுவறச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணலத்தனை ஜனங்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள்.

ஆபகூக் (Habakkuk) 1:9 - Tamil bible image quotes