ஆபகூக் 1 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

நீங்கள் புறஜாதிகளை நோக்கிப்பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.

ஆபகூக் (Habakkuk) 1:5 - Tamil bible image quotes