ஆபகூக் 1 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை; கர்த்தாவே, நியாயத்தீர்ப்புச் செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.

ஆபகூக் (Habakkuk) 1:12 - Tamil bible image quotes