ஆபகூக் 1 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

அவர்கள் ராஜாக்களை ஆகடியம்பண்ணுவார்கள்; அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள்; அவர்கள் அரண்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.

ஆபகூக் (Habakkuk) 1:10 - Tamil bible image quotes