கலாத்தியர் 5 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.

கலாத்தியர் (Galatians) 5:4 - Tamil bible image quotes