கலாத்தியர் 4 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை.

கலாத்தியர் (Galatians) 4:12 - Tamil bible image quotes