கலாத்தியர் 2 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.

கலாத்தியர் (Galatians) 2:4 - Tamil bible image quotes