எசேக்கியேல் 7 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் கிட்டுகிறது; கொள்ளுகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கும்பின்மேலும் உக்கிரம் இறங்கும்.

எசேக்கியேல் (Ezekiel) 7:12 - Tamil bible image quotes