எசேக்கியேல் 47 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாயிருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாயிருந்தது.

எசேக்கியேல் (Ezekiel) 47:4 - Tamil bible image quotes