எசேக்கியேல் 46 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

போஜனபலியாக இளங்காளையோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே தன் திராணிக்குத்தக்கதாய், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன்.

எசேக்கியேல் (Ezekiel) 46:7 - Tamil bible image quotes