எசேக்கியேல் 45 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக.

எசேக்கியேல் (Ezekiel) 45:24 - Tamil bible image quotes