எசேக்கியேல் 45 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அளவுகுடத்தால் அளக்கிற எண்ணெயின் கட்டளையாவது: பத்துக்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக; பத்து அளவுகுடம் ஒரு கலமாகும்.

எசேக்கியேல் (Ezekiel) 45:14 - Tamil bible image quotes