எசேக்கியேல் 41 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

மேற்றிசையிலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருந்த மாளிகைமட்டும் அகலம் எழுபது முழமும், மாளிகையினுடைய சுவரின் அகலம் சுற்றிலும் ஐந்துமுழமும், அதினுடைய நீளம் தொண்ணூறு முழமுமாயிருந்தது.

எசேக்கியேல் (Ezekiel) 41:12 - Tamil bible image quotes