எசேக்கியேல் 40 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

பின்பு அவர் கிழக்குமுகவாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒரு கோல் அகலமாகவும் அளந்தார்.

எசேக்கியேல் (Ezekiel) 40:6 - Tamil bible image quotes