எசேக்கியேல் 4 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அதற்கு விரோதமாக முற்றிக்கைபோட்டு, அதற்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி, அதற்கு விரோதமாக மண்மேடுபோட்டு, அதற்கு விரோதமாக இராணுவங்களை நிறுத்தி, சுற்றிலும் அதற்கு விரோதமாக மதிலிடிக்கும் இயந்திரங்களை வை.

எசேக்கியேல் (Ezekiel) 4:2 - Tamil bible image quotes