எசேக்கியேல் 38 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

என் எல்லா மலைகளிலும் பட்டயத்தை அவனுக்கு விரோதமாக வரவழைப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அவனவன் பட்டயம் அவனவன் சகோதரனுக்கு விரோதமாயிருக்கும்.

எசேக்கியேல் (Ezekiel) 38:21 - Tamil bible image quotes