எசேக்கியேல் 38 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

அப்பொழுது நீயும் உன்னுடனேகூடத் திரளான ஜனங்களும் வடதிசையிலுள்ள உன் ஸ்தானத்திலிருந்து வருவீர்கள்; அவர்கள் பெரிய கூட்டமும் திரளான சேனையுமாயிருந்து, எல்லாரும் குதிரைகளின்மேல் ஏறுகிறவர்களாயிருப்பார்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 38:15 - Tamil bible image quotes