எசேக்கியேல் 37 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது.

எசேக்கியேல் (Ezekiel) 37:7 - Tamil bible image quotes