எசேக்கியேல் 37 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 37:13 - Tamil bible image quotes