எசேக்கியேல் 35 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

நான் இரத்தப்பழிக்கு உன்னை ஒப்புவிப்பேன்; இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும் என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ இரத்தத்தை வெறுக்காதபடியினால் இரத்தம் பின்தொடரும்.

எசேக்கியேல் (Ezekiel) 35:6 - Tamil bible image quotes