எசேக்கியேல் 34 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

நான் காணாமற்போனதைத் தேடி, துரத்துண்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல் கொண்டதைத் திடப்படுத்துவேன்; நியாயத்துக்குத்தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன்.

எசேக்கியேல் (Ezekiel) 34:16 - Tamil bible image quotes