எசேக்கியேல் 33 வது அதிகாரம் மற்றும் 28 வது வசனம்

நான் தேசத்தைப் பாழும் அவாந்தரமுமாக்குவேன்; அப்பொழுது அதினுடைய பெலத்தின் பெருமை ஒழிந்துபோகும்; அப்பொழுது இஸ்ரவேலின் மலைகள் கடந்துபோவாரில்லாமல் அவாந்தரமாய்க்கிடக்கும்.

எசேக்கியேல் (Ezekiel) 33:28 - Tamil bible image quotes