எசேக்கியேல் 33 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் வீட்டாரே, நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்ப்பேன் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் (Ezekiel) 33:20 - Tamil bible image quotes