எசேக்கியேல் 32 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

உன்னைத் தரையிலே போட்டுவிடுவேன்; நான் உன்னை வெட்டவெளியில் எறிந்துவிட்டு, ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மேல் இறங்கப்பண்ணி, பூமியனைத்தின் மிருகங்களையும் உன்னால் திருப்தியாக்கி,

எசேக்கியேல் (Ezekiel) 32:4 - Tamil bible image quotes