எசேக்கியேல் 31 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

நான் அதை ஜாதிகளில் மகா வல்லமையுள்ளவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; அவன் தனக்கு இஷ்டமானபடி அதற்குச் செய்வான்; அதினுடைய அக்கிரமத்தினிமித்தம் அதைத் தள்ளிப்போட்டேன்.

எசேக்கியேல் (Ezekiel) 31:11 - Tamil bible image quotes