எசேக்கியேல் 30 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

நிர்விசாரமான எத்தியோப்பியரைத் தத்தளிக்கப்பண்ண அந்நாளிலே என் கட்டளையினால் தூதாட்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது.

எசேக்கியேல் (Ezekiel) 30:9 - Tamil bible image quotes