எசேக்கியேல் 30 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

பட்டயம் எகிப்திலே வரும்; எகிப்திலே கொலையுண்கிறவர்கள் விழும்போது எத்தியோப்பியாவிலே மகாவேதனை உண்டாயிருக்கும்; அதின் ஏராளமான ஜனத்தைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்; அதின் அஸ்திபாரங்கள் நிர்மூலமாக்கப்படும்.

எசேக்கியேல் (Ezekiel) 30:4 - Tamil bible image quotes