எசேக்கியேல் 30 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாகத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தை வைத்துக் கட்டப்படுவதுமில்லை.

எசேக்கியேல் (Ezekiel) 30:21 - Tamil bible image quotes