எசேக்கியேல் 30 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்குத் தினந்தோறும் நெருக்கங்களுண்டாகும்.

எசேக்கியேல் (Ezekiel) 30:16 - Tamil bible image quotes