எசேக்கியேல் 30 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகப்பண்ணி, தேசத்தைத் துஷ்டர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நிய தேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.

எசேக்கியேல் (Ezekiel) 30:12 - Tamil bible image quotes