எசேக்கியேல் 27 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் தண்டு வலிக்கிறவர்களாயிருந்தார்கள். தீருவே, உன்னிடத்திலிருந்த உன் சாஸ்திரிகள் உன் மாலுமிகளாயிருந்தார்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 27:8 - Tamil bible image quotes