எசேக்கியேல் 27 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

பாசானின் கர்வாலிமரங்களினாலே உன் துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன் வாரிபலகைகளைச் செய்து, அதிலே யானைத்தந்தம் அழுத்தியிருந்தார்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 27:6 - Tamil bible image quotes