எசேக்கியேல் 27 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

சேபா, ராமா பட்டணங்களின் வியாபாரிகள் உன்னோடே வர்த்தகம்பண்ணி, மேல்தரமான சகலவித சம்பாரங்களையும், சகலவித இரத்தினக்கற்களையும், பொன்னையும் உன் சந்தைகளில் கொண்டுவந்தார்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 27:22 - Tamil bible image quotes