எசேக்கியேல் 27 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அரபியரும், கேதாரின் சகல பிரபுக்களும் உனக்கு வாடிக்கையானவர்த்தகராகி, ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 27:21 - Tamil bible image quotes