எசேக்கியேல் 27 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

சகலவித பொருள்களின் திரளினாலும் தர்ஷீஸ் ஊரார் உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்; வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் உன் சந்தைகளில் விற்க வந்தார்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 27:12 - Tamil bible image quotes