எசேக்கியேல் 25 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

உக்கிரமான தண்டனைகளினால் அவர்களில் கொடிதாய்ப் பழிவாங்குவேன்; நான் அவர்களில் பழிவாங்கும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் (Ezekiel) 25:17 - Tamil bible image quotes