எசேக்கியேல் 23 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனது விட்டுப்பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரப்பண்ணுவேன்.

எசேக்கியேல் (Ezekiel) 23:22 - Tamil bible image quotes