எசேக்கியேல் 23 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

மகா அலங்கார உடுப்புள்ள தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரரும், சௌந்தரியமுள்ள வாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள்.

எசேக்கியேல் (Ezekiel) 23:12 - Tamil bible image quotes