எசேக்கியேல் 21 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

மனுபுத்திரனே, நீ ஓலமிட்டு அலறு; பட்டயம் என் ஜனத்தின்மேல் வரும்; அது இஸ்ரவேல் பிரபுக்கள் எல்லார்மேலும் வரும்; அதினிமித்தம் என் ஜனத்துக்குள்ளே திகில் உண்டாயிருக்கும்; ஆகையால் உன் விலாவிலே அடித்துக்கொள்.

எசேக்கியேல் (Ezekiel) 21:12 - Tamil bible image quotes