எசேக்கியேல் 21 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

மகா சங்காரஞ்செய்வதற்கு அது கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; மின்னத்தக்கதாய் அது துலக்கப்பட்டிருக்கிறது; சந்தோஷப்படுவோமோ? அது என் குமாரனுடைய கோல், அது சகல விருட்சங்களையும் அலட்சியம்பண்ணும்.

எசேக்கியேல் (Ezekiel) 21:10 - Tamil bible image quotes