எசேக்கியேல் 20 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

ஆகிலும் நான் என்னை இவர்களுக்கு வெளிப்படுத்தி, இவர்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, இவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.

எசேக்கியேல் (Ezekiel) 20:9 - Tamil bible image quotes