எசேக்கியேல் 20 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

ஆனாலும் அவர்களுடைய இருதயம் அவர்களுடைய நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற்போய், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால்,

எசேக்கியேல் (Ezekiel) 20:15 - Tamil bible image quotes