எசேக்கியேல் 19 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

ஆனாலும் அது உக்கிரமாய்ப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது; கீழ்காற்றினால் அதின் கனி காய்ந்துபோயிற்று; அதின் பலத்த கொப்புகள் முறிந்து, பட்டுப்போயின; அக்கினி அவைகளைப் பட்சித்தது.

எசேக்கியேல் (Ezekiel) 19:12 - Tamil bible image quotes