எசேக்கியேல் 17 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அவனோடேகூட ஓடிப்போகிற யாவரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் பட்டயத்தால் விழுவார்கள்; மீதியானவர்களோ சகல திசைகளிலும் சிதறடிக்கப்படுவார்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்று அறிந்துகொள்வீர்கள்.

எசேக்கியேல் (Ezekiel) 17:21 - Tamil bible image quotes