எசேக்கியேல் 16 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

உன்னை வயலின் பயிரைப்போல அநேகமாயிரமாய்ப் பெருகும்படி வைத்தேன்; நீ வளர்ந்து பெரியவளாகி, மகா செளந்தரியவதியானாய்; உன் ஸ்தனங்கள் எழும்பின, உன் மயிர் வளர்ந்தது; ஆனாலும், நீ நிர்வாணமும் அம்மணமுமாயிருந்தாய்.

எசேக்கியேல் (Ezekiel) 16:7 - Tamil bible image quotes