எசேக்கியேல் 16 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை உனக்குத் தரித்து, கட்ட மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச்சால்வையையும் உனக்குக் கொடுத்து,

எசேக்கியேல் (Ezekiel) 16:10 - Tamil bible image quotes