எசேக்கியேல் 1 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.

எசேக்கியேல் (Ezekiel) 1:21 - Tamil bible image quotes