எபேசியர் 3 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

எபேசியர் (Ephesians) 3:8 - Tamil bible image quotes