பிரசங்கி 2 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.

பிரசங்கி (Ecclesiastes) 2:11 - Tamil bible image quotes